செய்திகள் உலகம்
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்தில்கொண்டு பயணிகளிடம் கூடுதல் பாதுகாப்புச் சோதனை: உட்லண்ட்ஸ் (Woodlands) சோதனைச் சாவடியில் சோதனைகள் தீவிரம்
சிங்கப்பூர்:
உட்லண்ட்ஸ் (Woodlands) சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகளினால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்தது.
மலேசியா - சிங்கப்பூர் நுழைவாயில்களில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்தில்கொண்டு பயணிகளிடம் கூடுதல் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படுகிறது.
தரை, ஆகாயம், கடல் வழி வரும் பயணிகள் அனைவரும் சோதிக்கப்படுகின்றனர்.
சரக்குக் கப்பல்களும் வாகனங்களும் சோதிக்கப்படுகின்றன.
சோதனை நடவடிக்கைகள் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது.
இந்தக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகச் சோதனைச் சாவடிகளைக் கடந்துசெல்ல அதிக நேரம் ஆகலாம்.
இதனால் பயணங்கள் தாமதமாகலாம் என்று ஆணையம் கூறியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
