
செய்திகள் உலகம்
தேன்நிலவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீதம்: காதல் கதை சோகத்தில் முடிந்தது
வாஷிங்டன்:
திருமணம் முடிந்த கையோடு தேன்நிலவுக்குச் சென்ற ஓர் இளம் ஜோடியின் காதல் கதை சோகத்தில் முடிந்தது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் தேன்நிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
மரணமடைந்த ஆடவர் 29 வயதுடையவர் என்றும் அவர் அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று வொலுசியா கடற்கரை பொது பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த அந்த ஆடவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், அவ்வாடவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 8:48 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ
August 31, 2025, 7:25 pm
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி மறுப்பு
August 31, 2025, 7:13 pm
டிரம்ப்பின் வரி விதிப்பு சட்ட விரோதம்: அமரிக்க நீதிமன்றம்
August 31, 2025, 2:34 pm
இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm