செய்திகள் உலகம்
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
இஸ்தான்புல்:
ஈராக், சிரியா வழியாக துர்க்கி நாட்டின் வான்வெளிக்குள் நுழைய முயன்ற ஏவுகணை ஒன்று NATO வின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டது.
துர்க்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அந்தப் பாலிஸ்டிக் ஏவுகணை கிழக்கு மெடிட்டரேனியக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள NATO-வின் வான்வழி, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் சரியான நேரத்தில் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
எனினும், அந்த ஏவுகணையின் இலக்கு குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதம் குறித்தோ துர்க்கி அதிகாரிகள் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
