நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம்: இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்:

ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நிமிடங்களுக்கு முன்பு தனது சமூக ஊடகங்களில்,

இஸ்ரேல் ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என்றும், விமானிகளை திருப்பி அனுப்புமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மீண்டும் குண்டுகளை வீசினால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பெரிய மீறலாக இருக்கும்.

இஸ்ரேல் உடனடியாக குண்டுகளை கீழே போட வேண்டாம். அப்படி செய்தால், அது ஒரு பெரிய அத்துமீறல்.

விமானிகளை இப்போதே நாட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று டிரம்ப் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset