
செய்திகள் உலகம்
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
பர்மிங்ஹம்:
EasyJet விமானத்தின் நடைபாதையில் பிரட்டிஷ் ஆடவர் ஒருவர் சிறுநீர் கழித்ததால் விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹம் (Birmingham) நகரிலிருந்து ஸ்பெயினின் டெனரீஃப் (Tenerife) தீவுக்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
விமானத்தில் பயணித்த ஆடவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக விமானச் சிப்பந்திகள் கூறினர். நடுவானில் உடனடியாக அவர்கள் உதவி கேட்டனர்.
அதிகாரிகள், நிலைமை அறிந்ததும் விமானம் விரைவாக டெனரீஃப் சௌத் விமான நிலையத்தில் (Tenerife South Airport) தரையிறங்க ஏற்பாடுகள் செய்ததாக Canary Islands Weekly நாளேடு தெரிவித்தது.
விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளும் மருத்துவ அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பயணிக்கு உதவி புரிந்தனர்.
அந்தப் பயணி குடித்து இருந்ததாக தெரிய வந்துள்ளது.
ஆதாரம்: The Sun
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am