செய்திகள் உலகம்
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
வாஷிங்டன்:
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக பயணிகள் இனி காலணிகளை அகற்ற தேவையில்லை என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
முன்னதாக, கடந்த 2006வ்ஆம் ஆண்டிலிருந்து சோதனை நடவடிக்கையின் போது பயணிகள் காலணிகளை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்தக் கொள்கையில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.
2001-ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ரேட் என்ற ஆடவர் தமது காலணிகளில் வெடிப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
அதன் விளைவாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணிகள் காலணிகளை அகற்ற வேண்டியிருந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
