நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது

டெக்சஸ்:

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெக்சஸின் ஷெரிஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதில் ஆற்றங்கரையோரம் முகாமிட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 27 பிள்ளைகளும் மனநல ஆலோசகர்களும் அடங்குவர்.

முகாமைச் சேர்ந்த 5 பிள்ளைகள், ஒரு மனநல ஆலோசகர் உட்பட 160-க்கும் அதிகமானோரை இன்னும் காணவில்லை.

டெக்சஸ் மாநிலத்தில் கனத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset