நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்

பராமரிபோ:

தென் அமெரிக்காவில் உள்ள கடலோர நாடான சூரினாமின்  முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்.

இந்நாட்டின் அதிபரர் சான் சந்தோகியின் பதவிக்காலம் நிறைவுற்ற நிலையில் அங்குப் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடந்தது.

அத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் 71 வயதான மருத்துவரான ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

அவர் இம்மாதம் 19-ஆம் தேதி தென் அமெரிக்காவில் உள்ள கடலோர நாடான சூரினாமின்  முதல் பெண் அதிபராக பதவியேற்க உள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset