நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போர்நிறுத்தம் கிடையாது: டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு 

தெஹ்ரான்: 

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் இல்லை என்றும் அமெரிக்காவின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஈரான் அரசு சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

போர்நிறுத்தம் கிடையாது என்று ஈரான் திட்டவட்டமாக சொன்னது. 

இந்நிலையில் 24 மணிநேரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் நடைபெறும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ஈரான் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset