
செய்திகள் உலகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழக விவகாரம்: டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்திற்கு எதிராக கூட்டரசு நீதிபதி நடவடிக்கை
போஸ்டன்:
ஹர்வர்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்களுக்குத் தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் கூட்டரசு நீதிபதி தடையுத்தரவைப் பிறப்பித்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக நடப்பு அதிபர் டொனால்டு டிரம்ப் அப்பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்கள் சேருவதற்குத் தடை விதிக்கும் வகையில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா, போஸ்டன் நகரைச் சேர்ந்த மாவட்ட கூட்டரசு நீதிபதி ALLSION BURROUGHS தடையை விதித்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அனைத்துலக மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. இதன் தொடர்பான அறிவிப்பை டிரம்ப் முன்னரே அறிவித்திருந்தார்.
கடந்த சில வருடங்களில் 6,800 அனைத்துலக மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தங்களின் மேற்கல்வியைத் தொடர்ந்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 8:48 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ
August 31, 2025, 7:25 pm
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி மறுப்பு
August 31, 2025, 7:13 pm
டிரம்ப்பின் வரி விதிப்பு சட்ட விரோதம்: அமரிக்க நீதிமன்றம்
August 31, 2025, 2:34 pm
இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm