நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்கும் மேல் காத்திருக்க நேரிடலாம் 

ஜோகூர்பாரு:

சிங்கப்பூர் வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்கும் மேல் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவிற்குச் செல்ல 3 மணிநேரத்திற்கும் மேல் தாமதம் ஆகலாம்  என ஆணையம் சொன்னது.

மேல் விவரங்களைப் பெற அதன் முகநூல் பக்கத்துடன் இணைந்திருக்குமாறு அது கேட்டுக்கொண்டது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset