செய்திகள் விளையாட்டு
ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றுக் கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்:
போர்த்துகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றுக் கொண்டார்.
ஐரோப்பிய மன்றத தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வழங்கினார்.
அமைதிக்காக போராடும் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு என்று அந்த ஜெர்சியில் ரொனால்டோ எழுதியுள்ளார்.
இது தொடர்பான காணொலியை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:20 pm
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி
March 9, 2026, 1:16 pm
இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி
March 9, 2026, 10:59 am
ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்
March 8, 2026, 12:37 pm
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
March 8, 2026, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 8, 2026, 9:40 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் அர்செனல்
March 7, 2026, 4:42 pm
