
செய்திகள் மலேசியா
கார்பன் வரி அமல்படுத்துவதற்கு முன் ரோன் 95 எரிவாயுக்கான மானியத்தில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும்: அமீர் அம்சா
கோலாலம்பூர்:
கார்பன் வரி அமல்படுத்துவதற்கு முன் ரோன் 95 எரிவாயுக்கான மானியத்தின் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இரண்டாம் நிதியமைச்சர் அமீர் அம்சா தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு கார்பன் வரியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
எரிசக்தி துறையை மையமாகக் கொண்ட எரிபொருள் மானியம் தொடர்பான விவகாரத்தை முதலில் தீர்க்க வேண்டும் என இன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய போது, அமீர் ஹம்சா கூறினார்.
கார்பன் வரியை அமல்படுத்துவதற்கு முன் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தில் இரும்பு, எஃகு மற்றும் எரிசக்தி துறைகளுக்குக் கார்பன் வரியை 2026-ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டதாக அறிவித்திருந்தது.
கார்பன் வரி என்பது பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடுகளைக் குறைக்க விதிக்கப்படும் ஒரு வரியாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm