
செய்திகள் மலேசியா
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
பெக்கான்:
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்.
பெக்கான் அம்னோ இளைஞர் தலைவர் முகமது ஃபக்ருல் அக்மல் முகமது இதனை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள், இந்த வார இறுதியில் பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பெக்கான் அருகே உள்ள மாரா டான்ஸ்ரீ யாஹ்யா அகமது திறன் நிறுவனத்தில் நடைபெறும் இக்கூட்டத்தின் தொடக்க விழாவில் நஜிப்பின் சிறப்பு அதிகாரி முகமது முகலிஸ் மக்ரிபி இந்த விளக்கத்தை வழங்குவார்.
அம்னோ பிரிவு கூட்ட நிகழ்ச்சி நிரலை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், பகாங் அம்னோ இளைஞர் தலைவர் முகமது கமில் இப்ராஹிம் கூட்டத்தை நடத்த உள்ளார் என்றும் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm