
செய்திகள் மலேசியா
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை மாற்றப் போவதில்லை: நிக் நஸ்மி
கோலாலம்ம்பூர்:
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ஒருபோதும் மாற்றப் போவதில்லை.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் இதனை கூறினார்.
கெஅடிலான் கட்சித் தேர்தலில் தோல்வி கண்டதை தொடர்ந்து நிக் நஸ்மி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவை பரிசீலிக்க நேரம் அளித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் தனது முடிவை மாற்றப் போவதில்லை என்று அவர் கூறினார்.
எனது இந்த முடிவு பெரிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சமிக்ஞையையும் அவர் குறிப்பிட்டார்.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சசை விட்டு வெளியேறும் முடிவு எளிதில் எடுக்கக்கூடிய ஒன்றல்ல.
பதவியில் நீடிப்பது அல்லது யூ-டெர்ன் எடுத்து சமீபத்தில் எடுத்த முடிவை ரத்து செய்வது என்ற தேர்வு அவருக்கு இன்னும் உள்ளது என்பது உண்மைதான் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm