செய்திகள் விளையாட்டு
பிபா கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி அணி வெற்றி
ஜியோர்ஜியா:
பிபா கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் வெற்றி பெற்றனர்.
மெர்சடிஸ் பென்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் லாஸ் ஏஞ்சலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை பெட்ரோ நேதோ, என்சோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் போகா ஜூனியர்ஸ் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியுடம் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 10:48 am
ராஷ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது
April 17, 2026, 9:13 pm
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
April 17, 2026, 5:42 pm
ஜீ யூ, உபர் கோப்பைப் போட்டியில் எம். தீனாவுடன் இணைந்து விளையாடுவார்
April 17, 2026, 5:29 pm
ஷெரீன், உமர் சிங்கப்பூரில் தங்கம் வென்றனர்
April 17, 2026, 11:36 am
காயங்களால் முடங்கிய 2026: மீண்டு வருவாரா நெய்மர்?
April 17, 2026, 9:35 am
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கிளப்பை லியோனல் மெஸ்ஸி வாங்கினார்
April 17, 2026, 9:15 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியில் அஸ்டன்வில்லா
April 16, 2026, 5:02 pm
உபர் கோப்பையில் இருந்து பேர்லி விலகிக் கொள்கிறார்
April 16, 2026, 4:37 pm
அழுத்தமின்றி விளையாடுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்: வீராங்கனைகளுக்கு எம். தீனா உத்வேகம்
April 16, 2026, 10:01 am
