நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் எத்திஹாட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் எத்திஹாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் கிங்ஸ்லே கோமன் அடுத்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 76 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset