
செய்திகள் இந்தியா
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
குஜராத்:
ஒரு வாரத்திற்கு முன்பு மரணம் அடைந்த தமது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியாவுக்குச் சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தார்.
Arjun Patolia என்ற 39 வயதான கணவர் தமது மனைவி பாரதிபேனும் 8 மற்றும் 4 வயதான இரு மகள்களுடன் லண்டனில் வசித்து வந்துள்ளார்.
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது அஸ்தியை பூர்வீக கிராமத்துக்கு எடுத்துச் சென்றார் அர்ஜூன்.
அஸ்தியைக் கரைத்துக் காரியங்களை நிறைவேற்றிய பிறகு லண்டன் திரும்புவதற்காக அர்ஜூன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறினார்.
அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
லண்டனில் அவரது மகள்கள் இருவரும் தந்தையின் வருகைக்காக காத்திருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am