நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS

புது டெல்லி: 

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் TCS நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்க செய்ய உள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 2 சதவீதமாகும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம், நிறுவனத்தின் வர்த்தக மறுசீரமைப்பு காரணங்களால் நிகழாண்டில் 12,261 பேரை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உ ள்ளதாக TCS அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் உலகம் முழுவதும் 6,13,069 பேர் பணியாற்றுகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset