நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்

புது டெல்லி: 

இந்தியாவில் நிகழ் மாதம் ஜூலை வரையில் விமானங்களில் 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் கூறியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு பிறகு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இந்திய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் விமானங்களில் இதுவரை 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மக்களவையில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset