
செய்திகள் இந்தியா
காஸாவில் போர் நிறுத்தம் கோரி கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது: ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன
லண்டன்:
காஸாவில் போர் நிறுத்தம் கோரி கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வழக்கம்போல் இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தது.
ஐ.நா. அவையில் ஸ்பெயின் சார்பில் காஸாவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக 149 நாடுகள் ஆதரவளித்தன. எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.
காஸா போர் நிறுத்த தீர்மானத்தை எப்போதும் போல் இந்தியா வாக்களிக்காமல் சென்றது. இந்தியா 19 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 55ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் நல்லெண்ண முயற்சிக்கு இந்தியா ஒத்துப்போகாமல் சென்றது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை தந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am