
செய்திகள் இந்தியா
மத்திய பிரதேசத்தில் 90 டிகிரி வளைவில் திரும்பும் மேம்பால சர்ச்சை
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் முடிவடையும் தருவாயில் உள்ள ரயில்வே மேம்பாலம் 90 டிகிரி வளைவில் திரும்பும் அமைக்கப்பட்டுள்ளது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
போபால் அய்ஷ்பார் ஸ்டேடியம் அருகே ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர அகலம் கொண்டது.
பொதுவாக வாகனங்கள் திரும்ப குறைந்தது 45 டிகிரி வளைவாக இருக்க வேண்டும். ஆனால் இந்த மேம்பாலத்தில் முட்டுச் சந்துபோல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இதனால் விபத்துகள் ஏற்படும் என்றும் இதைக் கட்ட அனுமதி அளித்தது யார் என்றும் இணையவாசிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am