செய்திகள் மலேசியா
இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கப்படாது: நிதியமைச்சகம்
பெட்டாலிங் ஜெயா:
தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அடிப்படை உணவுகள் மற்றும் உள்ளூர் பழங்களுக்கு விதிக்கப்படாது 5% விற்பனை வரி விதிக்கப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
விற்பனை மற்றும் சேவை வரி, எஸ்எஸ்டியின் கீழ் விதிக்கப்படும் 5 விழுக்காடு வரி விதிக்க விலக்கு அளிக்கப்படும் பொருள்கள் பட்டியல் அரசு இதழிலில் வெளியிடப்பட்டிருப்பதையும் நிதியமைச்சகம் சுட்டிக் காட்டியது.
இப்பட்டியலில் இடம்பெறாத பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சகத்த்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரிசி, கோதுமை, சர்க்கரை, உப்பு மற்றும் இறைச்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அடிப்படை உணவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றன.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய்க்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று நிதியமைச்சகம் குறிப்பிட்டது.
உள்ளூரில் விளையும் பழங்களுக்கு எந்த விற்பனை வரியும் விதிக்கப்படாது.
அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 8:54 pm
இளையத் தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது கவிஞர் பாதாசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 1, 2026, 6:22 pm
ரகசிய உலகின் இரும்புப் பெண்: ‘பிளாக் கேட்ஸ்’ வீராங்கனை ப்ளாஸம் வோங் மறைவு
May 1, 2026, 5:11 pm
தொழிலாளர்களுக்கு உழைப்பே அவர்களின் வெற்றிக்கான மூலதனம்: டத்தோ அப்துல் ஹமித்
May 1, 2026, 4:53 pm
மலேசியாவில் மின்னல் வேகத்தில் பரவும் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிகள்
May 1, 2026, 3:12 pm
கோலாலம்பூர் மருத்துவமனை நெரிசல் குறித்த புகார்களுக்கு மருத்துவமனை விளக்கம்
May 1, 2026, 2:30 pm
