செய்திகள் விளையாட்டு
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: வியட்நாமை வீழ்த்தியது மலேசியா
புக்கிட்ஜாலில்:
ஆசிய கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியா அணியினர் வெற்றி பெற்றனர்.
புக்கிட்ஜாலில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் வியட்நாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மலேசிய அணியின் வெற்றி கோல்களை ஜோவோ ஃபிகியூரிடோ, ரோட்ரிகோ ஹால்காடோ, கார்பின் ஹோங், டியோன் கூல்ஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியா அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியிடம் தோல்வி கண்டனர்.
சிங்கப்பூர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 7:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - எகிப்து சமநிலை
June 16, 2026, 7:46 am
உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே
June 15, 2026, 4:24 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
