செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: நெதர்லாந்து அபாரம்
ஆம்ஸ்டர்டாம்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தகுதி சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ஈரோபோர்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் மால்தா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியினர் 8-0 என்ற கோல் கணக்கில் மால்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நெதர்லாந்து அணியின் வெற்றி கோல்களை மெம்பிஸ் டிபே, வெர்ஜில் வான் டிஜ்க், சேவி சைமன்ஸ், டோன்யல் மாலன், நோவா லாங், மிக்கி வான் டி வென் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியிடம் தோல்வி கண்டனர்.
செர்பியா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஆண்டோரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 12:11 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோப்வெர்டே அணி சாதனை
June 27, 2026, 12:09 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் முன்னேற்றம்
June 27, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் அசத்தல் வெற்றி
June 26, 2026, 3:57 pm
மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் 1850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்: மாஸ்டர் தியாகு
June 26, 2026, 10:01 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
June 26, 2026, 8:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி அதிர்ச்சி
June 25, 2026, 9:39 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேலில் மகத்தான வெற்றி
June 25, 2026, 9:34 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி
June 24, 2026, 12:01 pm
