செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று: பெல்ஜியம், குரோஷியா வெற்றி
புரூசெல்ஸ்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம், குரோஷியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
கிங் பாவ்டோய்ன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் வேல்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் பெல்ஜியம் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பெல்ஜியம் அணியின் வெற்றி கோல்களை ரொமேலு லுகாகு, யுரி, ஜெர்மி டோகு, கெவின் டி புருனே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
குரோஷியா அணியின் வெற்றி கோல்களை ஆண்ட்ரேஜ் கிராமரிக், லூகா மோட்ரிக் - 62, இவான் பெரிசிச், அன்தே புடிமிர் ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
