நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடைத்தேர்தல் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனாக இருக்காது: தெங்கு ஸஃப்ருல்

கோலாலம்பூர்:

இடைத்தேர்தல் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனாக இருக்காது என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் கூறினார்.

மந்திரி புசாராவதற்கு சிலாங்கூரில் வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்த ஊகங்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

இந்த  இடைத்தேர்தலுக்கான அத்தகைய விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை.

மேலும் அம்னோவை விட்டு விலகும் தனது முடிவில் அது ஒருபோதும் ஒரு காரணமாக இருக்கவில்லை.

அவசரத் தேவை இல்லாமல் இடைத்தேர்தல்களைத் தூண்டுவதை நான் ஆதரிக்கவில்லை.

ஏனெனில் அது நேரத்தையும் பொது நிதியையும் வீணாக்கும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset