
செய்திகள் உலகம்
விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டொனால்ட் டிரம்ப்பின் காணொலி வைரல்
மோரிஸ்டவுன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமானத்தில் ஏறும்போது படிக்கட்டில் தடுமாறிய காணொலி வைரலானது.
நியூஜெர்சி Morristown விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு Air Force One விமானத்தில் புறப்பட்டார்.
விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலை தடுமாறினார்.
படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக் கொண்டார்.
பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm