
செய்திகள் இந்தியா
2.5 கோடி போலி ரயில் முன்பதிவு கணக்குகள் முடக்கம்
புது டெல்லி:
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் 2.5 கோடி போலி ரயில்வே டிக்கெட் முன்பதிவு கணக்குகளை IRCTC இணையதளம் முடக்கியுள்ளது.
தட்கல் ரயில் டிக்கெட்டுகளை ஒரே முகவர் பல போலிக் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி முன்பதிவு செய்கிறார்.
இதனால் IRCTC இணையதளத்தின் செயல்பாடு முடங்குகிறது.
ஆகையால், கடந்த ஓராண்டில் மட்டும் ஏஐ மூலம் 2.5 கோடி போலிக் கணக்குகளை IRCTC முடக்கியுள்ளது.
பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am