
செய்திகள் மலேசியா
தெங்கு ஜஃப்ருல் கட்சியிலிருந்து விலகியது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
புத்ரா ஜெயா:
அனைத்துலக வாணிபம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் அம்னோவிலிருந்து விலகியது குறித்துத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்தார்.
அமைச்சராக அவர் பதவி வகிப்பது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்படவில்லை என்று ஃப்ஹ்மி உறுதிப்படுத்தினார்.
அம்னோவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் மற்றொரு தொகுதியைக் கோருவதற்கான அம்னோவின் கோரிக்கை இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதா என்று ஊடகங்கள் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, தெங்கு ஜஃப்ருல் அம்னோவிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைவதாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கை அம்னோ தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm