நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டு உள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இதனை கூறினார்.

தேசிய போக்குவரத்துக் கொள்கை 2019-2030 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இந்த எண்ணிக்கை  40 சதவீதம் என்ற  இலக்கை கொண்டுள்ளது.

ஆனால் அதை விடக் குறைவான எண்ணிக்கையே தற்போது பதிவாகியுள்ளது.

எனவே இந்தக் கொள்கையை நோக்கம் கொண்டபடி எவ்வாறு இலக்கை அடைய முடியும் என்பதை உறுதி செய்வது என்பது எங்களின் சவாலாக உள்ளது.

மெனாரா பிரசரனாவில் நடந்த 6ஆவது டானி மலேசிய ஆய்வாளர்கள் மன்ற கூட்டத்தில் பிறகு அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset