நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா

ஐதராபாத்:

தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயதான Opal Suchata Chuangsri  2025-ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தையும் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையையும் வென்றார். 

உலக அழகி போட்டியின் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஓபல் சுசாட்டா-வுக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை அணிவித்தார். 

ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த Hasset Dereje Admassu இரண்டாவது இடத்தையும், ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த Maja Klajda  மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset