நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் கார்களுக்கான COE கட்டணம் கடுமையாக உயர்ந்தது: ஈராண்டில் காணாத உச்சத்தைத் தொட்டது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள் (COE) ஈராண்டுகளில் காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன.

சிறிய கார்களுக்கான கட்டணம் $2,515 கூடியது:

முன்னர்: $102,009
இப்போது: $104,524

பெரிய கார்களுக்கான கட்டணம் $902 ஏற்றம் கண்டது.

முன்னர்: $123,498
இப்போது: $124,400.

பொதுப்பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் $2,667 கூடியது.

முன்னர்: $122,334
இப்போது: $125,001

வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் $2,189 கூடியது.

முன்னர்: $70,001
இப்போது: $72,190

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் $380 குறைந்தது.

முன்னர்: $9,189
இப்போது: $8,809

ஏலத்தில் மொத்தம் 3,126 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டன.

அவற்றுக்குச் சுமார் 4,760 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதாரம்: CNA

​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset