
செய்திகள் மலேசியா
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
புத்ராஜெயா:
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்.
மெட் மலேசியா இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் இதனை கூறினார்.
தற்போது நாட்டைப் பாதிக்கும் வெப்பமான வானிலை அசாதாரண நிகழ்வு அல்ல.
மாறாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் ஒரு சாதாரண நிலை.
மே 10ஆம் தேதி தொடங்கிய இந்த வெப்ப வானிலை செப்டம்பர் நடுப்பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில், குறைந்த காற்று ஈரப்பதம் மற்றும் நிலையான வளிமண்டல நிலைமைகள் காரணமாக நாட்டில் வானிலை பொதுவாக வறண்டதாக இருக்கும்.
மலேசியா தற்போது வெப்ப வானிலை கட்டத்தில் உள்ளது.
இது இயற்கையாகவே வறண்ட வானிலை, குறைந்த மேகமூட்டம், குறைந்த மழைப்பொழிவைக் கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm