
செய்திகள் மலேசியா
இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹமத் விலகல்
கோலாலம்பூர்:
நிக் நஸ்மி நிக் அஹமத் இயற்கை வளச் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிட சமர்ப்பித்ததாக செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
அவரது ராஜினாமா ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை வளச் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார் .
இரு முக்கிய அமைச்சர்களின் பதவி விலகல் ஆளும் கூட்டணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 10:43 am
லோரியை மோதிய 5ஆம் படிவ மாணவர் மரணம்
May 30, 2025, 10:40 am
நான் பிஸியாக இருக்கிறேன்: அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை கைரி மறுத்தார்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm