நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்ட புருணை சுல்தான் நலமுடன் உள்ளார் 

கோலாலம்பூர்: 

46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்த புருணை ஆட்சியாளர் சுல்தான் ஹசானால் போல்கியாவிற்குத் திடீரென்று உடல் சோர்வு ஏற்பட்டது. 

இதன் காரணமாக சுல்தான் ஹசானால் போல்கியா கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்னும் சில நாட்கள் அவர் ஐ.ஜி.என்னில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset