
செய்திகள் ASEAN Malaysia 2025
நியாயமான, பாதுகாப்பான எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிக்க ஆசியான் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: துணைப் பிரதமர்
கோலாலம்பூர்:
நியாயமான, பாதுகாப்பான எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிக்க ஆசியான் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.
துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசுப் இதனை கூறினார்.
2025ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைவராக மலேசியா, காலநிலை இலக்குகள், வளர்ந்து வரும் எரிசக்தி தேவைக்கு ஏற்ப நியாயமான, பாதுகாப்பான, உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்தை இயக்க வட்டார ஒத்துழைப்பை மேம்படுத்த உறுப்பு நாடுகளை வலியுறுத்தியது.
வட்டாரத்தின் எரிசக்தி எதிர்காலம் ஒற்றுமை, நடைமுறை கட்டமைப்பு, பரஸ்பர நன்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக, மலேசியா உரையாடலை ஊக்குவிப்பதற்கும் ருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்,
மேலும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்கும் பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm