நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

சான் மாமேஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக ரோபர்ட் லெவண்டோஸ்கி இரு கோல்களை அடித்தார்.

மற்றொரு கோலை டெனி ஒல்மா அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் லா லீகா புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன் கிண்ணத்தையும் வென்று சாதித்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset