
செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் சாம்பியன் லீக்கிற்கு தகுதி பெறாமல் இருப்பதிலும் ஒரு நன்மை உள்ளது: அமோரிம்
கோலாலம்பூர்:
மென்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய சாம்பியன் லீக்கிற்கு தகுதி பெறாமல் இருப்பதிலும் ஒரு நன்மை உள்ளது.
அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் ரூபன் அமோரிம் இதனை கூறினார்.
அடுத்த சீசனின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கிற்கு தனது அணி தகுதி பெறாமல் போனதில் ஒரு பாடம் இருப்பதாக நம்புகிறேன்.
இதனால் மென்செஸ்டர் யுனைடெ அதிக போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
கடந்த வாரம் ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் டோட்டன்ஹாம் அணியிசம் தோல்வியடைந்ததால் அப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை யுனைடெட் தவறவிட்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சீசனின் சாம்பியன்ஸ் லீக்கிற்கு தானாகவே தகுதி பெறும்.
நாளை ஆசியான் ஆல் - ஸ்டார்ஸை எதிர்கொள்ள தனது அணியுடன் மலேசியாவில் இருக்கும் அமோரிம்,
சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடாமல் இருப்பது சிறப்பாக செயல்பட எங்களுக்கு ஒரு சாதகத்தைத் தரக்கூடும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm
மரடோனாவின் மரணம் குறித்த வழக்கு நடைபெறுமா?
May 28, 2025, 3:35 pm
பேராக்கில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 28, 2025, 11:56 am
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாகப் புதிய சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
May 27, 2025, 11:20 am
லிவர்பூல் ரசிகர்கள் மீது கார் மோதியதில் 47 பேர் காயம்
May 27, 2025, 11:11 am
அல் நசர் அணியை விட்டு வெளியேறுகிறார் தாக்குதல் ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ
May 27, 2025, 8:49 am