நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர்  தோல்வி கண்டனர்.

அல் ஹோஃபுஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஃபாதே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் அல் ஃபாதே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாடியோ மனே கோல்களை அடித்தும் அல் நசர் அணியினர் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் கட்ஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் லித்திஹாட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset