நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அல் நசர் அணியை விட்டு வெளியேறுகிறார் தாக்குதல் ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ

பாரிஸ்:
போர்த்துகல் நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அணியான அல் நசர் அணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு 40 வயதான ரொனால்டோ அல் நசர் அணியில் இணைந்தார்.

தற்பொது அவரின் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் அல் நசர் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ 24 கோல்களை அல்-நசர் அணிக்காக புகுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு மென்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறி அல்-நசர் அணியில் இணைந்தார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset