
செய்திகள் விளையாட்டு
ஆசியான் ஆல்-ஸ்டார் அணியை எதிர்கொள்ள மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கோலாலம்பூர் வந்தடைந்தனர்
கோலாலம்பூர்:
ஆசியான் ஆல்-ஸ்டார் அணியை எதிர்கொள்ள மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கோலாலம்பூரை வந்தடைந்தனர்.
இங்கிலாந்து பிரிமியர் லீக் ஜாம்பவானான மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஆசியான் ஆல்-ஸ்டார் அணியுடன் மோதவுள்ளனர்.
இவ்வாட்டம் நாளை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்வாட்டத்தில் களமிறங்க மென்செஸ்டர் யுனைடெட் அணி கோலாலம்பூருக்கு பாதுகாப்பாக வந்தடைந்தது.
நிர்வாகி ரூபன் அமோரிம் தலைமையில் 32 வீரர்கள் சீசனுக்குப் பிந்தைய இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளனர்.
தலைநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் முகாமிட்ட அவ்வணியின் தீவிர ரசிகர்கள் உற்சாகமாக வீரர்களை வரவேற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm
மரடோனாவின் மரணம் குறித்த வழக்கு நடைபெறுமா?
May 28, 2025, 3:35 pm
பேராக்கில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 28, 2025, 11:56 am
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாகப் புதிய சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
May 27, 2025, 11:20 am
லிவர்பூல் ரசிகர்கள் மீது கார் மோதியதில் 47 பேர் காயம்
May 27, 2025, 11:11 am
அல் நசர் அணியை விட்டு வெளியேறுகிறார் தாக்குதல் ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ
May 27, 2025, 8:49 am