நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பாற்றியது லிவர்பூல்

லண்டன்:

இந்த சீசனுக்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை லிவர்பூல் அணியினர் கைப்பாற்றி உள்ளனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் கிறிஸ்டல் பேல்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-1 என்ற கோல் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

இவ்வாட்டத்தில் சமநிலை கண்டாலும் லிவர்பூல் அணியின் ஏற்கெனவே பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்று விட்டனர்.

இதனால் அக்கிண்ணம் லிவர்பூல் அணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதர ஆட்டங்களில் மென்செஸ்டர் சிட்டி, மென்செஸ்டர் யுனைடெட், செல்சி உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset