நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்காக கருணை காட்டுங்கள்: இஸ்ரேலுக்கு உலக சுகாதார நிறுவனம் உருக்கம்

நியூயார்க்:
காசாவில் நிகழ்ந்து வரும் போர் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கடுமையான பஞ்சத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் இஸ்ரேல் படையினர் அங்குள்ள

 மக்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த போரினால் இஸ்ரேலுக்குத் தான் பெரும் கெட்ட பெயராக அமைந்துள்ளது.

யாருக்கும் எந்த லாபமும் இல்லாமல் இந்த போர் ஏற்படுத்தாது என்று WHO ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து அதன் தலைவர் டெட்ரொஸ் அடனோம் கேட்டுக்கொண்டார்.

முறையான அரசியல் தீர்வு ஒன்றுதான்  

அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று டெட்ரோஸ் தெரிவித்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset