
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் ஜூன் மாதப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு 5 விரைவுச்சாலைகளில் ERP கட்டணம் $1 குறைக்கப்படுகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 5 விரைவுச்சாலைகளில் மின்னியல் சாலைக் கட்டணம் (ERP) ஒரு வெள்ளி குறைக்கப்படுகிறது.
ஜூன் மாதம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு கட்டணம் குறைக்கப்படுவதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் காலை 7 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அது நடப்பில் இருக்கும்.
திருத்தப்பட்ட மின்னியல் சாலைக் கட்டணத்தின் விவரங்களைக் கீழுள்ள அட்டவணையில் பார்க்கலாம்:
ஜூன் 2 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இந்தக் கட்டணக் குறைப்புச் சலுகை இருக்கும்.
ஜூன் 30 மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 7:31 pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
May 22, 2025, 12:29 pm
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
May 22, 2025, 12:10 pm
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
May 22, 2025, 10:10 am
1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள் கடந்தும் அச்சத்தில் மக்கள்
May 21, 2025, 3:57 pm