நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவின் இலக்கு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை: பிகேஆர் மகளிர் தலைவி ஃபட்லினா சிடேக் திட்டவட்டம் 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவின் இலக்கு தொடர்பாக பொதுவெளியில் விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பிகேஆர் கட்சியின் மகளிர் தலைவி ஃபட்லினா சிடேக் கூறினார். 

விவாதம் நடத்துவது என்பது தற்போதைக்கு பிகேஆர் கட்சியின் நோக்கமாக இல்லை என்றும் தற்போது பிகேஆர் கட்சியை வலுப்படுத்துவது தான் மகளிர் பிரிவின் முக்கிய பணியாகும் என்று ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

கட்சியை வலுப்படுத்துவதிலும் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவு வழங்குவதையே பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் முதன்மை நோக்கமாக கொள்ள வேண்டும். 

முன்னதாக, பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு ரொட்சியா போட்டியிடுகிறார். இதனிடையே, ரொட்சியா ஃபட்லினா சிடேக்கை விவாதம் நடத்த அழைத்திருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset