நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்

கோலாலம்பூர்:

இவ்வாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த மாட்டிறைச்சி இஸ்தானா நெகாராவின் ஊழியர்களுக்கும், ஏழை எளியோர் மற்றும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் வழங்கப்படும் என்று பேரரசர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டார். 

இஸ்தானா நெகாரா பொறுப்பாளர்கள் அதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset