
செய்திகள் மலேசியா
மூன்று நீதிபதிகளுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்
கோலாலம்பூர் :
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று இஸ்தானா நெகாராவில் மூன்று நீதிபதிகளுக்கான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Datuk Lee Swee Seng, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் Datuk Hayatul Akmal Abdul Aziz, Datuk Dr Lim Hock Leng ஆகிய மூவரும் பேரரசரிடமிருந்து பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதற்கு முன், Datuk Lee Swee Seng மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.
Datuk Hayatul Akmal Abdul Aziz, Datuk Dr Lim Hock Leng ஆகிய இருவரும் இதற்கு முன் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm