நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Kaamatan பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் சபா செல்கிறார்

கோத்தா கினாபாலு:

பெனாம்பாங்கில் நடைபெறும் மாநில அளவிலான  Kaamatan பெருநாள் கொண்டாட்டத்திற்கு தலைமை ஏற்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாத இறுதியில் சபாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

சபா மாநிலத் துணை முதல்வர் Datuk Dr Jeffrey Kitingan இதனை உறுதிப்படுத்தினார். 

இம்மாதம் இரண்டாம் முறையாகப் பிரதமர் அன்வார் சபா செல்லவுள்ளார். 

மே 30 ஆம் தேதி காமதான் விழா கொண்டாட்டத்தை அன்வார் தலைமை தாங்குவார் என்றும், மே 31 ஆம் தேதி நிறைவு விழாவை மூசா தலைமை தாங்குவார் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset