செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து FA கிண்ண இறுதியாட்டம்: கிரிஸ்டல் பேலஸ் 1 - மென்செஸ்டர் சிட்டி 0
லண்டன்:
இங்கிலாந்து FA கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது.
இந்த இறுதியாட்டத்தில் CRYSTAL PALACE அணி 1-0 கோல் கணக்கில் MANCHESTER CITY அணியை வீழ்த்தி FA கிண்ணத்தை வெற்றிக் கொண்டது.
கிரிஸ்டல் பேலஸ் அணியின் வெற்றி கோலை 16ஆவது நிமிடத்தில் EZE புகுத்தினார்.
சமநிலை செய்ய மென்செஸ்டர் சிட்டி அணி பல தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் இறுதியில் ஆட்டம் CRYSTAL PALACE அணிக்குச் சாதகமாக முடிவுற்றது.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல முடியாத நிலையில் தற்போது இங்கிலாந்து எப்.ஏ. கிண்ணத்தை வெல்வதில் மென்செஸ்டர் சிட்டி தவறவிட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2026, 10:45 am
4 கிண்ணங்களை வெல்லும் போராட்டத்தில் அர்செனல் உள்ளது: நிர்வாகி அர்தெதா
January 17, 2026, 10:36 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
January 16, 2026, 8:34 am
உலகக் கிண்ண போட்டிகளைப் பார்க்க நான்கு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு டிரம்ப் தடை விதித்தார்
January 16, 2026, 8:30 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: காலிறுதியில் பார்சிலோனா
January 15, 2026, 11:21 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் ஏமாற்றம்
January 15, 2026, 10:00 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
January 14, 2026, 11:41 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: காலிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
January 14, 2026, 11:35 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 13, 2026, 8:53 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி மீண்டும் தோல்வி
January 13, 2026, 8:50 am
